முக்கிய செய்திகள்

திரு பாலசுப்பிரமணியம் அதீஸ்

கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் அதீஸ் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், யாழ்.வடமராட்சி புலோலி மேற்கு வாணர்குடியிருப்பைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் நாகராணி தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும்,

பிரதாத்(தினேஷ்), நிரோஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கஜானி அவர்களின் அன்பு மைத்துனரும்,

Aizen அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

பாலேஸ்வரன்(பாலேஸ்), விஜயகுமார், ரட்ணகோபால், இன்பவதி, சிவமலர், ஜெயமலர் ஆகியோரின் பெறாமகனும்,

நவரட்ணம், இரவீந்திரன், விஸ்திரன்(பிரான்ஸ்), பாலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற மகாலிங்கம்(ஆசிரியர் – மல்லாவி), குகப்பிரியை, கலாவதி(கனடா), கலாவதனி(லண்டன்), பாமினி(பிரான்ஸ்), வாசுகி(இலங்கை) இராசராணி(ஆசிரியர்- மல்லாவி) ஆகியோரின் மருமகனும்,

அபிராமி, கோகுலன், அர்ச்சனா, சுஜன், சஜீவன், சயந்தன், செந்தூரன், அஸ்வின், அருண் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ரூபன்(லண்டன்), கஜிதரன், விபிஷா(லண்டன்), தேனுஷா, வைஸ்ணவி, விதுஷா, விதுரன், விபிஷன், விஷானி, சிந்துஜா, கயல்விழி, ஐங்கரன், அகத்தியா, சுமித்தா, தரணியா, கெளதமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பாலேஸ்(சித்தப்பா)

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
பாலா — கனடா
தொலைபேசி : 16475046793
தினேஸ் — கனடா
தொலைபேசி : 16479553337
பாலேஸ் — கனடா
தொலைபேசி : 14163586853


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *