முக்கிய செய்திகள்

திரு பிலிப்பையா தைரியநாதர்

1848

யாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா தைரியநாதர் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்ரன் திரேசா(மணி- பெரியவிளான்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலக்குமார்(கனடா), பற்றீசியா(பாமா- கனடா), லெற்றீசியா(விஜயா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரியதாஸ்(இலங்கை), மேரி திரேசா(இலங்கை), பிரகாசம்(இலங்கை), ஜெகநாதன்(லண்டன்), நவநாதன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, அன்ரனி, லீனாட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி(கனடா), அன்ரனி மனோகரன்(கனடா), டானியல்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரியூரினா, ரைரோன், அன்றூ, டிக்சன், அனற், ஜெசற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின்பூதவுடல் 7025 Legion Rd Mississagua, ல்அமைந்துள்ள New Heven Funeral Center ல்
feb 25 ஞாயிற்றுக்கிழமைமாலை5மணிமுதல் 9 மணிவரையும் மறுநாள்feb 26 திங்கள்கிழமைகாலை 9.00 மணிமுதல் 10.15 மணிவரையும்பார்வைக்குவைக்கப்பட்டு
7407 Darcel Ave Mississagua ல்அமைந்துள்ள Our Lady of the Airways Church ல் 11 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,
6933 Tomken Rd, Mississauga ல்அமைந்துள்ள Assumption Catholic Cemetery ல் நல்லடக்கம் செய்யப்படும்.
அதனை தொடர்ந்து 959 Derry Rd E, Mississauga, ல்அமைந்துள்ள Symphony Banquet Hall ல் மதிய போசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
குமார்(மகன்) — 9054528503
பாமா(மகள்) —4162837583
விஜயா(மகள்) — 6479804180
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *