முக்கிய செய்திகள்

திரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)

911

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி சடையப்பசாமி அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(ஸ்தாபகர்- மலையடி ஐயனார் கோவில், நயினாதீவு) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிமாறன்(கனடா), மின்னொளி(சுவிஸ்), வேல்விழி(கனடா), அனுபமா(ஆசிரியை- இலங்கை), திருமாறன்(கனடா), உமைமாறன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நகுலேஸ்வரி(கனடா), சசிதரன்(சுவிஸ்), சுபேந்திரராஜா(கனடா), குலேந்திரகுமார்(அதிபர்- இலங்கை), யுகந்தனா(கனடா), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, அன்னபூரணி, நாகேசு, மங்கையற்கரசி மற்றும் பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,திலகவதி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, கதிரேசு, யோகம்மா, வினாயகமூர்த்தி, தேவசகாயம் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணேஷ், ஆதிரை, அபிரா, அருஞ்சயன், ஷர்மிகா, சுரேக்கா, ஹரிஷ் பிரசன்னா, குழலி, யாதவன், காவியா, கார்த்திபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் july 08 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்

மறுநாள் JULY 09 திங்கட்கிழமை காலை 8.00 மணிமுதல் 9.30 மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 9.30 மு.ப – 11:30 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு

12492 Woodbine Aveல்அமைந்துள்ள Highland Hillsல் 12.00 மணிக்கு தகனம்செய்யப்படும்.
இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :
மணிமாறன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479136016
மின்னொளி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41556421158
வேல்விழி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14165615249
அனுபமா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769062774
திருமாறன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479936103
உமைமாறன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472188624
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *