முக்கிய செய்திகள்

திரு மணிமாறன் சிவசுப்பிரமணியம் (நேசன்/மணி)

2157

யாழ்­. பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மணிமாறன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம் நடராசா(மணியம் மாஸ்ரர்) குணபூசணியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற மணிவர்மன், உமாகாந்தன், பொற்செல்வி, மணிபல்லவன், கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வச்சந்திரன்(றூபன்), ஒளிசரன், தேவகி, மகிதாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினுஷா, சாருமதி, கவிஷா, வர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலக்கியா, மாயா, கதிரவன், திபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் dec 02 சனிக்கிழமை 05:00 பி.ப — 09:00 பி.ப மணி வரையும், dec 03 ஞாயிற்றுக்கிழமை 8AM-9.30 AM மணி வரையும்பார்வைக்கு வைக்கப்பட்டு,Dec 03 ஞாயிற்றுக்கிழமை 9.30AM-11.30 AM மணி வரையும், இறுதிக்கிரியைகள் செய்யப் பட்டு
அதே நாள் dec 03 ஞாயிற்றுக்கிழமை 12492 Woodbine Aveல் அமைந்துள்ள Highland Hillsல் 12 noon தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
மணியம் மாஸ்ரர் — 9052946754
காந்தன்(சகோதரர்) — 6478886133
மணி(சகோதரர்) — 6472003471
றூபன்(மைத்துனர்) — 6475308871
ஒளிசரன்(மைத்துனர்) — 6478966754
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *