முக்கிய செய்திகள்

திரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)

1910

யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, நைஜீரியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டேயர் சதாசிவம் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நேசமணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சன், மோகன், பாரதி, யுவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(மலேசியா), செல்லமுத்து(இலங்கை), சீனிவாசகம்(இலங்கை), பூலோகசிங்கம்(மலேசியா), குமாரசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானி, தர்ஷினி, ஆத்மி, ஜெய் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயகி, அரன், டிலன், டரன், ஆஷா, அக்‌ஷயன், சித்தாரா, லீலா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் feb 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் மறுநாள் feb 12 திங்கள் கிழமை காலை 8.00 மணி முதல் 9 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு
அதனை தொடர்ந்து 9 – 10.45 மணி வரை இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு 12492 Woodbine Ave ல் அமைந்துள்ள Highland Hills ல் 11.15 – 11.45 மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு :
ரஞ்சன் — 4167161293
மோகன் — 4164505027
பாரதி — 4168173655
யுவா — 4169393425
சிவகுருநாதன் — இலங்கை -94212211919
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *