முக்கிய செய்திகள்

திரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)

912

ஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதாசன் மகேந்திரன் அவர்கள் 14-11-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு கனகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பூமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மகேந்திரன் லலிதா தம்பதிகளின் அன்பு மகனும்,

மெளலிதாஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், இராமச்சந்திரன், சுசீலா, வனிதா, றஜிதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற பராசக்தி, மகாலஷ்மி, தெய்வேந்திரன், புவனேந்திரன், மகேந்திரன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :

மகேந்திரன் குழந்தைவேலு 9054713530

6477400134

6476087990

6473423341
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *