முக்கிய செய்திகள்

திரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்

1720

யாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கந்தசாமி அவர்கள் February 17 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சபாபதி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிசக்திவேல்(சக்திவேல்), சத்தியவல்லி(சத்தியா), பிரியதர்சினி(கண்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,புஸ்பமலர், சந்திரன், கிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பூரணம் மற்றும் இராசம்மா, சரஸ்வதி, அன்னபாக்கியம், ஐயாத்துரை(ராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சிவசுப்பிரமணியம், நடராசா, கந்தசாமி, துரைசிங்கம், பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி, வந்தனாதேவி, தங்கராஜா, வரதராஜா, செல்வராஜா மற்றும் புலேந்திரராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவாஷினி(நீனா), நீரஜா, சகானா, கிபிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

.அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் February 29  சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரையும்,

மறுநாள் March 01 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிமுதல் 8.00 மணிவரையும், பார்வைக்குவைக்கப்பட்டு,

அதே நாள் March 01 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிமுதல் 10 மணிவரை இறுதி கிரியைகள் நடைபெற்று,

12492 Woodbine Ave, Gormley ல் அமைந்துள்ள, Highland Hills Funeral Home and Cemeteryல் காலை 10:30 – 11.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :

சக்திவேல்(சக்தி) -6477744384

சத்தியவல்லி(சத்தியா) – 011-94-777921496

பிரியதர்சினி(கண்ணா) – 6479234379
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *