முக்கிய செய்திகள்

திரு முருகேசு சிவராஜா

யாழ். இணுவில் மேற்கு வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Albert ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவராஜா அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரராஜா, சாந்தகுமார், அகிலேஸ்வரன், பாலகிருஷ்ணன், சிவதர்மினி, ஜனார்த்தனன், கோமளா, தாட்சாயினி, கபிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம், தையல் நாயகி, ஜெகதீஸ்வரி, ரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அம்பிகைபாகன், மற்றும் கல்யாணி, கடம்பமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷினி, கமலினி, அருந்ததி, கலைச்செல்வி, குகன், ரம்மியா, விதுசன், துஷயந்தன், நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரிஷா, அஸ்வின், யசந், சிந்துயா, பானுஷன், யோபினா, பிரித்திகா, அரோன், ஏடன், சுவேதன், கவிசன், சகிஷன், அக்சயன், அயானா, கேயோஸ், சுயோ, பேபி கேள், சகானா, கைலாஸ், நிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் , இலக்கம் 8911 Woodbine Ave, Markham,ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre ல்
DECEMBER 04 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையும், பார்வைக்கு வைக்கப்பட்டு,
மறுநாள் DECEMBER 05 திங்கட்கிழமை அதே இடத்தில் காலை 9— மதியம் 12மணி வரையும், இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு
12492 Woodbine Ave, Gormley ல் அமைந்துள்ள Highland Hills ல் 12 மணிக்கு பின்பு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
மகேந்திரராஜா
தொலைபேசி : 6474604581
சாந்தகுமார் — நோர்வே
தொலைபேசி : 4791357722
கேசவன்
தொலைபேசி : 6479918539
சூட்டி
தொலைபேசி : 6475359938
ஜனா
தொலைபேசி : 4167328541
தாட்சா
தொலைபேசி : 6472277123
கோமளா
தொலைபேசி : 4168768701
கபிலா
தொலைபேசி : 6479623137

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *