முக்கிய செய்திகள்

திரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.

1241

யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மைக்கேல் பேரின்பநாயகம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை பிறான்ஸ்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சிசீலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரா மீரா, கசில்டா, பிறிஜிட்டா, யூடி, கொலின் ஆகியோரின் அன்புத் தந்தையும், Bernard(சூட்டி), ஸ்ரீராம், நகுலன், வரா, ஆன்சலா(Trinity) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குணம் செல்வம் மற்றும் புஸ்பநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், Jason, Jessica, Genney, Johnathan, Marshal, Marcus, Michelle, Joshua, Joel, Kevin, Jaqellin, Aiden, Gideon ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின்பூதவுடல் 1810 Albion Rd, Etobicokeல்அமைந்துள்ள Glendale Funeral Home ல்

June 15 சனிக்கிழமை மாலை 5மணிமுதல் 9 மணிவரையும்,

June 16 ஞாயிற்றுக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும், June 17 திங்கள் கிழமை காலை 9மணிமுதல்  10 மணிவரை

பார்வைக்குவைக்கப்பட்டு,

June 17  திங்கள் கிழமை காலை10 மணிமுதல்11மணிவரை 2547 Kipling Avenueல்அமைந்துள்ள St. Andrew’s Roman Catholic Churchல்

திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, பின்பு

7541 Hwy 50, Woodbridge ல்அமைந்துள்ள Glenview Memorial Gardensல்

அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :

கொலின் – மகன் 6479905090

கசில்டா – மகள் 6478690408

யூடி – மகள் 4163671450




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *