முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

திரு வைரமுத்து இராமநாதன்

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து இராமநாதன் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து கண்ணாத்தா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

முத்துலிங்கம்(முன்னாள் சத்தி ரேடர்ஸ் VRM Brothers- கொழும்பு, Caaveri Enterprises, Naresh Enterprises- கனடா), காலஞ்சென்ற மாசிலாமணி மற்றும், நாகராசா(இந்திரன்- கனடா), தர்மராசா(மாதகல்), அரியமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காந்திமதி(கனடா), யோகலட்சுமி(கனடா), சந்திராதேவி(கனடா), இராசையா(குணம்- ஐக்கிய அமெரிக்கா), கலாராணி(மாதகல்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தாமோதரம்பிள்ளை மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியசீலன், தனசீலன், வரதசீலன், மனோசீலன், விஜியசீலன், ஓங்காரசோதி, தவராசா(வவா), கலாறஞ்சனி(கலா), கேதீஸ்வரி(வேவி), ராசன், புலேந்திரா, சசி, பிரபா, திலிபா, சலிபா, அஜந்தராஜா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

ராஜ்குமார், தனேஸ்குமார், காயத்திரி, சதீஸ்குமார், கெளதமி ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/05/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/05/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/05/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/05/2017, 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தகவல் குடும்பத்தினர்- தொடர்புகளுக்கு
முத்துலிங்கம்(மகன்) — கனடா
தொலைபேசி : 19054721927r
சத்தி(பேரன்) — கனடா
தொலைபேசி : 14168963444
சதீஸ்(பேரன்) — கனடா
தொலைபேசி : 16473000656
இந்திரன்(மகன்) — கனடா
தொலைபேசி : 19054701872


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *