முக்கிய செய்திகள்

தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு அரசியாலையில் சம்பவம்

42

யாழ்ப்பாணம் – அரியாலையில் இன்று முற்பகல் தொடருந்து மோதி,  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்தவர், அரியாலை –  நாவலடியில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உடுவிலைச் சேர்ந்த 42 வயதுடைய விஸ்வநாதன் பாலரூபன் என்பவரே  இந்தச் சம்பவத்தில்  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஆசிரியர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *