முக்கிய செய்திகள்

தொற்று அதிகரித்தே செல்கிறது

53

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், மொத்தமாக 16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் மொத்தமாக 16ஆயிரத்து 74பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஆறு இலட்சத்து 11ஆயிரத்து 424பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால ஒன்பதாயிரத்து 761பேர் பாதிக்கப்பட்டதோடு 209பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 76ஆயிரத்து 344பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *