முக்கிய செய்திகள்

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வௌிநாட்டு உடன்படிக்கைகளுக்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை !

355

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வௌிநாட்டு உடன்படிக்கைகளுக்கும் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தான் பதவியில் இருக்கும் வரை அவ்வாறான எந்த உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப்படாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *