முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தின வாழ்த்து

210

72ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு  நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது கிச்சகப் பக்கத்தில் தெரிவித்துள்ள. வாழ்த்தில் இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *