நிரந்தர வதிவிட உரிமை – துரித நுழைவு விண்ணப்பதாரிகளுக்கு கனடா அழைப்பு

53

நிரந்தர வதிவிட உரிமை பெறுவதற்கு, ஐந்தாயிரம், துரித நுழைவு விண்ணப்பதாரிகளுக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

கனடா Canadian Experience Class எனப்படும்,துறைசார் அனுபவம் கொண்ட, குறைந்தபட்சம் 449 புள்ளிகளை உடையவர்கள் இந்த விண்ணப்பத்துக்கு தகைமை பெற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துறைசார் அனுபவத்தைக் கொண்டவர்கள் கனடாவில் ஒரு ஆண்டு முழுநேர வேலை அனுபவமும், இடைநிலை அதிகாரபூர்வ மொழித்திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *