முக்கிய செய்திகள்

நோர்த் யோக்கில் பாரஊர்தி மோதி பாதசாரி உயிரிழப்பு

249

நோர்த் யோர்க் Finch West இலகுதொடருந்து திட்ட கட்டுமானப் பகுதிக்கு அருகே பாரஊர்தி மோதி பாதசாரி ஒருவர் உயரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில், Finch Avenue West பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த பாதசாரியை காப்பாற்றும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *