முக்கிய செய்திகள்

நோவா ஸ்கோடியாவின் லிபரல் கட்சித்தலைவராக ஐயன்

19

நோவா ஸ்கோடியாவின் லிபரல் கட்சித்தலைவராக ஐயன் ராங்கின் (Iain Rankin) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மெய்நிகரில் நடத்தப்பட்ட நோவா ஸ்கோடிய லிபரல் கட்சியின் மாநாட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அவர் அக்கட்சியின் ராண்டி டெலோரி (Randy Delorey) மற்றும் லாபி கோசொலிஸ் (Labi Kousoulis) ஆகியோரை தோற்கடித்து இப்பதவியை பெற்றுள்ளார்.

அக்கட்சியின் 8 ஆயிரத்து 100 பிரதிநிதிகளில் 97 சதவீதம் பேர் இவருக்கு ஆதரவளித்திருந்தமை முதற்கட்ட வாக்கு பதிவின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *