முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது.

33

பாகிஸ்தான் ‘ஷாஹீன் -3’ (shaheen 3)  என்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும், தொலைதூர ஏவுகணையை ஏவி பரிசோதித்துள்ளது.

தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை, 2 ஆயிரத்து 750 கிலோ மீற்றர் வரையில் பறந்து சென்று, தாக்கக் கூடியவை என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ஏவுகணைகளிலேயே அதிக தொலைவுக்கு செல்லக் கூடியது, இந்த ஏவுகணை தான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *