பிரம்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பேருந்திலிருந்து உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் குறித்த பாடசாலை பேருந்தானது சிதைவடைந்த நிலையிலும் வாகன இலக்கத்தகடு அற்ற நிலையிலும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்