பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை.

296

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *