முக்கிய செய்திகள்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அழுக்காறாமை.

410

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.

0பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *