பைடனின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கு சீனா ஒத்துழைப்பு

18

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன், டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவார் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20ஆம் பதவியேற்கிறார்.

அவர் பதவிக்கு வந்ததும் டிரம்பின் பனிப்போர் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்து இருநாடுகள் இடையிலான இயல்பான உறவை மீட்டெடுப்பார்.

பைடனின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கு சீனாவும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *