இங்கிலாந்தில் முடக்கநிலையின் போது போராட்டங்கள் நடக்க அனுமதிக்கும் வகையில் கொரோனா சட்டத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
60க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதற்கு அனுமதி கோரி இங்கிலாந்தின் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இங்கிலாந்தின் தற்போதைய முடக்கநிலை விதிமுறைகளின் கீழ், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பதற்கு வீட்டை விட்டு வெளியேற முடியும் என தெரிவிக்கப்படவில்லை.