முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மம்தா பானர்ஜிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை

185

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை-  தேர்தல் பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது.

முதல் 4 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும், 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது.

இந்த நிலையில் பிரசாரத்தின்போது மம்தா அவதுாறாக பேசியதாக பா.ஜ.க., அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் ஆணையம்,  மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேர பிரசாரத் தடை விதித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *