முக்கிய செய்திகள்

மரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா

1068

யாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா துரைராசா அவர்கள் 07-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமதாசன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாந், கஸ்தூரி, டினுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நவரத்தினம், கனகரத்தினம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜ்வின்டர், சஞ்யீத்(யித்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுப்பிரமணியம், சறோயினிதேவி, கேதிஸ்வரி, சுந்தரதாசன், காலஞ்சென்ற குகதாசன், பூபாலதாசன், சந்திரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரேமலதா, விமல், சுஜிதா, விஜய், அனுசியா, கீர்த்தனா, கிறிஸ்ரினா, சுரேன், சுரேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்தகுமார், திருக்குமார், கயனி, குமுதினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அர்ஜுன், டேமியன், றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் july 14 சனிக்கிழமை மாலை5மணிமுதல் 9 மணிவரையும்

மறுநாள் JULY 15 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரையும் பார்வைக்குவைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 11.00 மு.ப – 12:30 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு

12492 Woodbine Aveல்அமைந்துள்ள Highland Hills Gormley,ல் 1.00 பி.ப -2.00 மணிக்கு தகனம்செய்யப்படும்.

இவ்வறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு :
புவனேஸ்வரி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +19054743431
துஷாந்(மகன்) — கனடா
தொலைபேசி: +16479674463
கஸ்தூரி(மகள்) — கனடா
தொலைபேசி: +16472091865
டினுஷா(மகள்) — கனடா
தொலைபேசி: +16473322097
சஞ்யீத்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16475741787
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *