முக்கிய செய்திகள்

திருமதி இந்திராணி சுப்பிரமணியம்

1516

கொழும்பு வெள்ளவத்தையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை, திருகோணமலை, வன்கூவர் மற்றும் பிக்கரிங் கனடாவை வாழ்விடமாகக் கொண்ட திருமதி இந்திராணி சுப்பிரமணியம் அவர்கள் பிக்கரிங் இல் 05/08/2017 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம் சந்திரசேகரன் தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமி நாகமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து சுப்பிரமணியத்தின் (மணி) அன்பு மனைவியும்,
சிவகாமசுந்தரி குமரகுரு, காலம்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், காலஞ்சென்ற பாலசுந்தரம், பாலகிருஷ்ணன், பாலேந்திரன், பாலகணேசன், கமலாசனி பஞ்சாமிர்தம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr. குமரகுரு, காலஞ்சென்ற சந்திரவதனா திருப்பதி, காலஞ்சென்ற கமலா பெரியதம்பி, திரு. பஞ்சாமிர்தம், இன்பமலர் பாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
பிரியா, சுரேஷ், ஜெயராம் மற்றும் அனுஷாவின் தாயாரும்,
கமலக்கண்ணன், திரிஷானா, மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் மாமியாரும்,
ரிஷி, தாரிணி, வாணி, சேலன், சரண்யா, இராகவன், ஆகன் ஆகியோரின் பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதிவணக்கத்திற்காக 9ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 5 மணியிலிருந்து 9 மணிவரையும், 10ம் திகதி வியாழக்கிழமை காலை 8:30 மணியிலிருந்து 9:30 மணி வரை பின்வரும் முகவரியில் வைத்திருக்கப்படும்.

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, ON L3R 5G1
http://www.chapelridgefh.com/book-of-memories/3018779/Supramanyam-Indrani/service-details.php
இறுதிக்கிரியைகள் 9:30 மணிக்கு ஆரம்பமாகி தகனம் 12 மணி நண்பகலுக்கு நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சுரேஷ்: 1 416 704-6499
ஜெயராம்: 1 416 807-7325
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *