முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மாவனெல்லையில் புத்தர் சிலைக்கு கல்வீச்சு; பாதுகாப்பு அதிகரிப்பு

190

மாவனல்ல நகரில் புத்தரின் சிலையொன்றிற்கு கல் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லையின் ஹிங்குலா பௌத்த ஆலயத்தில் உள்ள புத்தர் சிலைக்கு கல்வீசப்பட்ட சம்பவத்தினால் பதற்றநிலையேற்பட்டுள்ளதை தொடர்ந்து அநத பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கல்வீச்சினால் புத்தர் சிலையை சுற்றி காணப்பட்ட கண்ணாடி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *