முக்கிய செய்திகள்

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

1562

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு
நவம்பர் 20 ஆம் நாள் ஞாயிறுகாலை 10 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2 மணி வரை 3840 Finch Av east, Metropolition centre இல் நடைபெறும் என்பதை கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் அறிய தருகின்றது.
மாவீரரை வணங்கும் மகத்துவம் மிக்க மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் அவர்தம் உறவினர்கள் , உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறது.

கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம்
647 980 5219
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *