முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மிகமோசமான குளிருடனேயே 2021 புத்தாண்டு

217

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், அண்மைய வரலாற்றில் மிகமோசமான குளிருடனேயே 2021 புத்தாண்டு பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி சப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத்தில், அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு பதிவாகியுள்ளது.

காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் பார்வைத் திறன் பூச்சியமாக இருந்தது என்றும் வானிலை ஆய்வு மையத்தின் வட்டாரத் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

இது டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்ப நிலை என கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *