ஒன்ராரியோவின் பீல் பிராந்தித்தினை மீளத்திறப்பதானல் மூன்றாவது அலை ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தலைமை வைத்தியர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலையில் உருமாறிய வைரஸின் ஆபத்துக்கள் பற்றிய கரிசனைகள் அதிகமாக உள்ளன.
இதுதொடர்பில் அலட்சியமாக இருந்துவிடமுடியாது. ஆகவே பொருளாதாரத்தினை மீள கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் அதேநேரம், மக்களின் உயிர்பாதுகாப்பு தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது என்றார்.