முக்கிய செய்திகள்

மெட்ரோ வன்கூவரில் ஜூலை 1 முதல் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

23

மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கு காலாண்டு பொதுக் கூட்டத்தில் டிரான்ஸ்லிங்கின் இயக்குநர்கள் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.
முன்னமே ஏற்றப்பட்ட காம்பஸ் அட்டையைப் பயன்படுத்தி, வீத மாற்றங்கள் ஒரு மண்டல வயது வந்தோருக்கான கட்டணத்திற்கு 5 சென்ட் காசுகள், இரண்டு மண்டல வயதுவந்தோர் கட்டணத்தில் 10 சென்ட் காசுகள் மற்றும் மூன்று மண்டல கட்டணத்தில் 10 சென்ட் காசுகள் என நடைமுறைக்கு வருகிறது.
ஒரு மாதப் பயணச் சலுகை அட்டை ஒரு மண்டலத்திற்கு 2.25 டொலர்கள், இரண்டு மண்டலங்களுக்கு 3.00 டொலர்கள், மூன்று மண்டலங்களுக்கு 4.05 டொலர்கள் அதிகரிக்கும்.
கொவிட் -19 காரணமாக 4.6 சதவீத 2020 கட்டண உயர்வு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சிறிய அதிகரிப்பு. தொற்றுநோய்க்கு முந்தைய, கட்டணங்கள் 2021ஆம் ஆண்டு 4.1 சதவீதம் அதிகரிக்கும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *