முக்கிய செய்திகள்

மேஜர் பசீலனின் தாயார் மரணம்!

425

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால தளபதிகளில் ஒருவரான மேஜர் பசீலன் அவர்களின் தாயார் சுகவீனம் காரணமாக காலமானார்.மேலும் 3ம் வட்டாரம் முள்ளியவளை முல்லைத்தீவு என்ற முகவரியில் வசித்துவந்த பசீலன் அவர்களின் தாயாரான நல்லையா தங்கம்மா அவர்கள் 1933ஆண்டு பிறந்தவராவார்.அவர் தனது 86ஆவது வயதில் 05/04/2019 இன்று காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் மேஜர் பசீலன் அவர்களின் நினைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பசீலன் 2000 என்ற எறிகணை செலுத்தி, தமிழீழ சமர்க்களங்களை…
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *