முக்கிய செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது பங்களாதேஷ்

930

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கயானாவில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் 48 ஓட்டங்களால் பங்களாதேஷ் வென்றது.

பங்களாதேஷ்: 279/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் ஆ.இ 130 (160), ஷகிப் அல் ஹஸன் 97 (121), முஷ்பிக்கூர் ரஹீம் 30 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: தேவேந்திர பிஷூ 2/52 [10])

மே. தீவுகள்: 231/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 52 (78), கிறிஸ் கெய்ல் 40 (60) ஓட்டங்கள். பந்துவீச்சு:மஷ்ரபி மோர்தஸா 4/37 [10], முஸ்தபிசூர் ரஹ்மான் 2/35 [8])
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *