யோர்க் பிராந்தியத்தின் நிலைமைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யோர்க் பிராந்தியமானது, சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட பகுதியாக காணப்படுகையில், அப்பிராந்தியத்தினை மீள திறப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாகாண அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதன்போது புதிய பொறிமுறைகளுடனான அறிவிப்பு அவசியம் என்றும் கவுன்சிலர்கள் கோரியுள்ளனர்