முக்கிய செய்திகள்

ரஷ்யாவில், 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம்

57

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் (Sovetskaya Gavan) நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள்  வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *