முக்கிய செய்திகள்

ரொரன்ரோவுக்கு அருகில் தீவிபத்து ஒருவர் காயம்

126

ரொரன்ரோவுக்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்று, ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று நண்பகல் 112 மணியளவில் வெல்லஸ்லி வீதி (Wellesley Street) பகுதியில் உள்ள சென். ஜேம்ஸ் நகர அடுக்குமாடி குடியிருப்பின்  12ஆவது மாடியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 50 நிமிடங்களில் இந்த தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த மீட்கப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிய காயமடைந்த மற்றவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *