முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

றொன் ரைட் (Ron Wright) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

199

அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொன் ரைட் (Ron Wright)  கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதியாக இருந்து வந்த றொன் ரைட் (Ron Wright)  , மற்றும் அவரது மனைவி ஆகியோர், 2 வாரங்களுக்கு முன்னர்,  டல்லாசில் உள்ள மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கடந்த 7ஆம் திகதி றொன் ரைட் (Ron Wright)  காலமானார் என அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  கடந்த 2018ம் ஆண்டு முதல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருந்து வரும், றொன் ரைட் (Ron Wright)  வெளிவிவகாரம், கல்வி மற்றும் தொழிலாளர் குழுக்களுக்கான உறுப்பினர் பதவியையும் வகித்து வந்துள்ளார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *