வரவு செலவுத்திட்ட 2ஆவது அமர்வு ஆரம்பம்

27

வரவு, செலவு கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது.

இதன்போது குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் கருக்கலைப்பு திருத்த சட்டலங்கள் உள்ளிட்ட முக்கிய சட்டமூலங்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *