முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வாழத் தகுதியான வசதிகளைக் கொண்ட நகரங்களின் பட்டியலில், பெங்களூரு முதலிடம்

161

இந்தியாவில்,வாழத் தகுதியான வசதிகளைக் கொண்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில், பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய மத்திய அரசினால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலின் படி, புனே மற்றும் அகமதாபாத் நகரங்கள் 2 ஆவது மற்றும் 3-வது இடங்களை பிடித்து உள்ளன.

இந்த பட்டியலில் சென்னைக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.

5-வது இடத்தை சூரத் நகரும், 6-வது இடத்தை நவி மும்பையும், 7ஆவது இடத்தை கோவை மாநகரும் பெற்றுள்ளன.

வதோதரா, இந்தூர் மற்றும் மும்பை பெருநகரம் என்பன, 8 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்துள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *