முக்கிய செய்திகள்

விக்ரம்வேதா படத்தின் அதிர வைக்கும் வசூல் IN PUBLISHED: 11:56 GMT, JUL 23, 2017 | 0 COMMENTS 1156

1798

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ‘விக்ரம்வேதா’ படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விமர்சனத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் சாதித்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் முதல் இரண்டு நாளில் மட்டும் 5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மாதவன், விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் இவ்வளவு பெரிய ஆரம்ப வசூல் இந்த படத்திற்கு தான் என கூறப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *