முக்கிய செய்திகள்

விண்வெளிச் சட்டங்களை பாதுகாப்பதற்கு சட்டமியற்றுகிறது அமெரிக்கா

132

விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்க  அமுலாக்கவுள்ளது.

கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11(  Apollo 11)  விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) நிலவில் முதல்முறையாக தனது கால் தடத்தை பதித்தார்.

இச்சாதனையின் நினைவுகளை பாதுகாக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில்  பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், விண்வெளியில் முதல்முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட தடயங்கள், பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்,  போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

தற்போது அச்சடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *