முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விலகுகின்றதா அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுள்?

181

அவுஸ்திரேலியாவிலிருந்து கூகுளை விலக்கிக்கொளளப்போவதாக அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள், முகநூல் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வழங்கும் செய்திகள் உட்பட உள்ளடக்கங்களிற்காக  ஊடக நிறுவனங்களிற்கு முதல் உரித்து மற்றும் அதற்குரிய தொகை செலுத்தவேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே கூகுள் இந்த  எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

எனினும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அத்துடன் திட்டமிட்ட வகைளில் சீர்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *