வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மன்னார் தேவன்பிட்டி கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

284

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மன்னார் தேவன்பிட்டி கிராம மக்களுக்கு உறங்கா விழிகள் தொண்டு நிறுவனத்தால் 30-12-2018 உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *