முக்கிய செய்திகள்

வைரஸ் தொற்றினால், இதுவரை 8,70,033 பேர் பாதிப்பு

40

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை எட்டு இலட்சத்து 70ஆயிரத்து 33பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு 23பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30ஆயிரத்து 430பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 567பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 17ஆயிரத்து 586பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *