ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியின் கொடூர கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 11ம் ஆண்டு நினைவு 1

271

29.01.2008 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணியின் கொடூர கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 11ம் ஆண்டு நினைவு 11ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தாக்குதல் நடைபெற்ற இடமான மடு தச்சணாமருதமடு பிரதான வீதியில் நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக கொல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மதகுருமார்கள் பாடசாலை மானவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஒழங்கு படுத்தப்பட்டு நிகழ்வு நடைபெற இருந்த நிலையில் ஸ்ரீலங்கா இராணுவ புலணாய்வாழர்களினாலும் பொலிசாரிணாலும் தடுத்து நிறுத்தப்பட்டது இருந்தாலும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒரு குறிப்பிட்ட மக்களுடன் நினைவேந்தல் நடைபெற்றது இன்று கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு துபி ஒன்றும் நிறுவப்பட்ட இருந்த நிலையில் அதுவும் இராணுவ புலணாய்வாழர்களிணால் தடுத்து நிறுத்தப்பட்டது ஆணால்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *