முக்கிய செய்திகள்

ஹமில்டன் வீடான்றில் இரண்டு சடலங்கள் மீட்பு

42

ஹமில்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

King மற்றும் Locke வீதிகளுக்கு இடையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்தே, நேற்று மாலை 4 மணியளவில் இரண்டு சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு பேரினதும் உயிரிழப்புக்கான காரணங்கள் தெரியவரவில்லை.

இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *