முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அஸ்ட்ராஜெனெகா வைரஸுக்கு எதிராக 79 வீதம் வினைத்திறனாக பதிலளிக்கிறது

224

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 79வீதம் வினைத்திறனாக பதிலளிப்பதாக அமெரிக்க ஆய்வு மற்றும் கற்கைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசியானது 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கனடா 1.5 மில்லியன் வரையான அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசிகளை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன் கனடிய சுகாதரத்துறையும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசிக்கானஅங்கீகாரத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *