முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆஞ்சநேயரின் பிறப்பிடம் தொடர்பான ஆதாரங்கள்

236

ஆஞ்சநேயரின் பிறப்பிடம் தொடர்பான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்திருந்தது.

அவர்கள், புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்துள்ளனர்.

அதன்படி, ஏழுமலையான் குடியிருக்கும் திருமலையில், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆய்வு தகவல்களை, வரும், 13ம் நாள், தெலுங்கு வருட பிறப்பான உகாதி அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *