முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இணையத்தில் வெளியிடப்படும், தொடர்கள், திரைப்படங்களுக்கான கட்டுப்பாடுகள்

200

இணையத்தில் வெளியிடப்படும், தொடர்கள்,  திரைப்படங்களுக்கான கட்டுப்பாடுகள்  குறித்த வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான முறைப்பாடுகள் வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே,  இணையத்தில் வெளியிடப்படும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *