முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியா சென்றுள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்

793

அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ள அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே டெல்லியில் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்போது அவர் இந்தியப் பிரதமருடன் இரண்டு நாடுகளும் தாடர்புபட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *